புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மத்திய மனித மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய கல்வி கொள்கை வரைவு மீதான கருத்து தெரிவிக்க கடந்த ஜூன் மாதம் 1 ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டு இருந்தது. தேதியை நீட்டிக்கோரி பலரும் கூறி இருந்த நிலையில், ஜூலை மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 15 நாட்கள் நெடிது இன்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே போல், வரும் ஆகஸ்ட் 8 ம் தேதி மாநில முதல்வர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வந்துள்ளது. இந்த கூட்டத்தில் மாநிலங்களில் புதிய கல்வி கொள்கை மீதான கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…