Japan Earthquake [Image source : CBS 17]
ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள உயோசுவில் நகரின் வடக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவாகியுள்ளது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் விளைவாக நாகானோ மற்றும் கனாசாவா நிலையங்களுக்கு இடையில் ஹோகுரிகு ஷிங்கன்சென் உட்பட சில ரயில் பாதைகள் நிறுத்தப்பட்டன.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதியில் மேலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜப்பானின் பொது ஊடக அமைப்பான NHK வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…