உக்ரைன் அதிபரின் மனைவியை சந்தித்த அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன்.
ரஷ்யா உக்ரைன் மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரை நிறுத்துமாறு பல நாடுகளும் அறிவுறுத்தி வரும் நிலையில், அதற்கு செவிசாய்க்காமல் ரஷ்யா தனது போரைத் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோர் உக்ரைனை விட்டு வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன், உக்ரைன் நாட்டிற்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அங்கு உக்ரைன் அதிபர் மனைவி ஒலெனா செலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார். அப்போது கொடூரமான போர் நிறுத்தப்பட வேண்டும். உக்ரைன் மக்களுடன் அமெரிக்க மக்கள் துணை நிற்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…