செஸ்

நள்ளிரவில் அமோக வரவேற்பு ! குகேஷுக்கு மேலும் குவியும் பாராட்டுகள் !

Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரரான டி குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கினார். இந்த தொடரில் உலகின் புகழ்பெற்ற செஸ் க்ராண்ட்மாஸ்டரான ஹிகாரு நகமுராவை ஒரு போட்டியில் வீழ்த்தினார் என்பது எல்லாம் பெருமைக்குரிய விஷயமாகும். இதற்கு முன் கடந்த 1984-ம் ஆண்டு ரஷ்ய கிராண்ட் […]

Canditates 6 Min Read
Dgukesh

வாழ்வா .. சாவா .. கட்டத்தில் சாம்பியனான தமிழ் வீரர் குகேஷ் !! குவியும் பாராட்டுகள் !

Fide Chess  : இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான குகேஷ், கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் போட்டியானது கனடாவில் உள்ள டொராண்டோ மாகாணத்தில் நடைபெற்று வந்தது. மொத்தம் 16 வீரர்கள் இதில் கலந்து கொண்டு விளையாடினர். அதில் 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் அடங்குவர். இதில் இடம்பெற்று விளையாடும் 16 வீரர்களும் அவர்களுக்குள் தலா 2 முறை மோதிக்கொள்ள வேண்டும். இறுதியில் முதல் இடத்தை பிடிக்கும் அந்த வீரர், உலக […]

#Chess 6 Min Read
FIde Chess

Chess : 2-வது சுற்றில் ஹிகாருவை வீழ்த்திய வித்தித் ..!! கேண்டிடேட்ஸ்ஸில் கலக்கும் இந்தியர்கள் ..!

Chess : ஃபிடே கேண்டிடேட்ஸ் 2024 இல் நடந்த ஒரு பரபரப்பான செஸ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி உலகின் 3-வது தரத்தில் இருக்கும் ஹிகாரு நகமுராவை வீழ்த்தி அசத்தி உள்ளார். நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுக்கு எதிராக மோதும் போட்டியாளரைத் தீர்மானிக்கக்கூடிய தொடர்தான் பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர். இந்த தொடர் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா […]

#Chess 5 Min Read
Vidit Gujrathi [file image]

சொன்னதை செய்த ஆனந்த் மஹிந்திரா ! பிரக்யானந்தாவிற்கு சொகுசு கார் !

Chess : கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அஜர்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் இறுதி சுற்று வரை சென்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற 18 வயதே ஆன இந்தியரும், தமிழருமான பிரக்ஞானந்தாவிற்கு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சென்ற வருடம் அறிவித்தது போல எலக்ட்ரிக் காரை இன்று பரிசாக அளித்துள்ளார். Read More :- ஆண்டுக்கு இரு முறை ஐபிஎல் போட்டிகள்.! வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி உலகில் செஸ் […]

#Praggnanandhaa 5 Min Read

Prague Masters : 3-வது வெற்றியை பெற்றார் பிரக்ஞானந்தா ..!

Prague Masters : பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு (Czechia) நாட்டில் தற்போது நடந்து வருகிறது. இதில் 10 வீரர்கள் பங்கேற்று ரவுண்ட் ராபின் முறையில் லீக் போட்டிகளில் மோதிக்கொள்வார்கள். இதன் 6-வது சுற்று போட்டியில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவை எதிர்கொண்டு விளையாடினார். Read More :- IPL 2024 : தளபதி ஸ்டைலில் களமிறங்கிய ‘தல’ தோனி.! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.! இந்திய கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் கிராண்ட்மாஸ்டரான நோடிர்பெக் […]

#Chess 4 Min Read
Pragg-chess-tournament [file image]

Chess960 : கார்ல்சனை வீழ்த்தினார் இந்திய செஸ் வீரர் குகேஷ் ..!

பிரீ ஸ்டைல் செஸ் கோட் சேலஞ் (Freestyle chess G.O.A.T Challenge) எனப்படும் செஸ் தொடர் தற்போது ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் வித்யாசமான அம்சமே, இது வழக்கமான சதுரங்க ஆட்டம் போல் இல்லாமல், இதில் அடுக்க பட்ட சதுரங்க பலகையில் உள்ள காய்கள் எல்லாம் கலைந்து அடுக்க பட்டிருக்கும். இந்த தொடர் செஸ் 960 எனவும் அழைக்கப்படும். #SLvAFG : போராடி தோற்று போன ஆப்கானிஸ்தான் .! இது முழுக்க முழுக்க கற்பனையிலும், செஸ் […]

CHESS960 4 Min Read

செஸ் : ஒரே நேரத்தில் 10 போட்டியில் விளையாடி, 10 பேரையும் தோற்கடித்தார் ..நைஜீரிய வீரர் துண்டே ஒனகோயா ..!

நைஜிரியா செஸ் வீரரான துண்டே ஒனகோயா, இன்று பலரும் வியப்படையும் விஷயத்தை சதுரங்க விளையாட்டில் செய்தார். இவர் ஒரே நேரத்தில் 10 வீரர்களுக்கு எதிராக விளையாடி 10 பேரையும் தோற்கடித்தார். இதனால் செஸ் விளையாடும் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். ஓனகோயா 10 பேரையும் சுற்றி உட்கார வைத்து கொண்டு இவர் மட்டும் சுத்தி சுத்தி சென்று விளையாடினார். மேலும் செஸ் விளையாடும் பொழுது சதுரங்கப் பலகையில் அவரது ஈர்க்கக்கூடிய நிறைய  திறமைகளையும் வெளிப்படுத்தினார், நடைபெற்ற இந்த முழு […]

#Chess 4 Min Read