ஐ.சி.சி. 2024 ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகை 11.25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அறிவித்துள்ளது. இதில், வெற்றி பெறும் அணிக்கு குறைந்தபட்சம் $2.45 மில்லியன் வழங்கப்படும்.
இரண்டாவது இடம் பெறும் அணிக்கு $1.28 மில்லியன் வழங்கப்படும், மற்றும் அரையிறுதியில் தோற்கும் அணிகள் ஒவ்வொன்றும் $787,500 பெற்றுக் கொள்ளும். இரண்டாம் சுற்றை தாண்டாத அணிகள் ஒவ்வொன்றும் $382,500 பெறுவார்கள்.
9 முதல் 12 ஆவது இடத்தில் இருக்கும் அணிகள் $247,500 பெற்றுக் கொள்வார்கள். 13 முதல் 20 ஆவது இடங்களில் இருக்கும் அணிகள் ஒவ்வொன்றும் $225,000 பெற்றுக் கொள்வார்கள். கூடுதலாக, அரையிறுதியும் இறுதிப் போட்டியும் தவிர மற்ற ஒவ்வொரு வெற்றிப் போட்டிக்கும் ஒவ்வொரு அணிக்கும் $31,154 வழங்கப்படும்.
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…