கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக பிராண்டன் மெக்கலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த நான்கு ஆண்டுகளாக தென்னாபிரிக்காவின் ஜாக்காலிஸ் இருந்தார்.பின் அணி நிர்வாகத்துடன் கலந்து யோசித்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து அணி நிர்வாகம் கடந்த சில நாட்களாக புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் தற்போது நியூ சிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பிராண்டன் மெக்கலத்தை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக மெக்கலம் 2008 முதல் 2010 ஆண்டு வரை மற்றும் 2012 முதல் 2013 ஆண்டு வரை விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…