Rohit Sharma and Dinesh Karthik [Image source : file image ]
ஐபிஎல் வரலாற்றில் அதிக ஆட்டமிழந்த வீரர் என்ற சாதனையை தினேஷ் கார்த்திக் சமன் செய்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் அவுட்களை பதிவு செய்த சாதனையை இன்று சமன் செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு அணிக்கு எதிரான இன்றய போட்டியில் தினேஷ் கார்த்திக் தனது 16வது டக் அவுட்டை பதிவு செய்தார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் அவுட்களை பதிவு செய்த சாதனையை சமன் செய்தார். இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவும் ஐபிஎல் வரலாற்றில் 16 டக் அவுட்களை பதிவு செய்துள்ளார். அவரை தொடர்ந்து தினேஷ் கார்த்தி இன்று 16-வது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார்.
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…