A plane fly with a banner [file image]
டி20I: டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்றைய இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது விமானம் மூலம் ‘இம்ரான் கானை விடுவியுங்கள்’ என குறுஞ்செய்தியோடு ஒரு குட்டி விமானம் பறந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் 19-வது போட்டியாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் தொடங்கி விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியானது நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஷாஹீன் அப்ரிடியின் ஓவரில் விளையாடியதை அடுத்து, மழை காரணமாக ஆட்டம் சிறுது நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது மைதானத்தின் மேலே ஒரு குட்டி விமானம் ஒன்று ‘இம்ரான் கானை விடுவியுங்கள்’ என்ற வாக்கியத்துடன் கூடிய ஒரு பேனருடன் பறந்து சென்றது. இந்த வீடியோவானது சமூக தளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…