இன்றைய போட்டியில் 2 சாதனைகளை செய்த இந்திய அணி..!

Published by
murugan

2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் போட்டியானது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இன்று முதலாவது அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணி மோதி வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 397 ரன்கள் குவித்தனர். அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 80* ரன்களும், ரோஹித் ஷர்மா 47 ரன்களும், கே.எல்.ராகுல் 39* ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 398 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டி மூலம் இந்திய அணி 2 சாதனைகளை செய்துள்ளது.

உலகக்கோப்பையில் நாக் அவுட் போட்டியின் போது அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகள்:

19 சிக்ஸர்கள் – இந்தியா  vs நியூசிலாந்து, 2023  (அரையிறுதி)
16 சிக்ஸர்கள் – வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து, 2015  (அரையிறுதி)
15 சிக்ஸர்கள் – நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், 2015  (அரையிறுதி)

உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் அதிகபட்ச ரன்கள் அடித்த அணிகள்:

397/4 – இந்தியா vs நியூசிலாந்து, 2023 (அரையிறுதி)
393/6 – நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், 2015  (அரையிறுதி)
359/2 – ஆஸ்திரேலியா  vs இந்தியா, 2003 (இறுதிப்போட்டி)
328/7 – ஆஸ்திரேலியா vs இந்தியா, 2015 (அரையிறுதி)

Published by
murugan

Recent Posts

பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷூ சுக்லா.., ஆனந்த கண்ணீருடன் கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்.!

கலிபோர்னியா : விண்வெளி பயணத்தை வெற்றிகரமான முடித்துக்கொண்டு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் பயணித்த…

13 minutes ago

வெற்றிகரமாக பூமிக்கு வந்தடைந்த டிராகன் விண்கலம்.., வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா.!!

கலிபோர்னியா : சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேருடன் புறப்பட்ட டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 22…

40 minutes ago

ஓரணியில் இருந்தால் டெல்லி அணியின் திட்டம் பலிக்காது – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

கடலூர் :  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15, 2025) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.…

58 minutes ago

‘குறிஞ்சிப்பாடியில் காலணி தொழில் பூங்கா’ – முதல்வர் அறிவிப்பு!

கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15, 2025) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.…

1 hour ago

பண்ட் அவுட் ஆனார் போட்டி மாறிடுச்சு! தோல்வி குறித்து கில் ஸ்பீச்!

லண்டன் :  ஜூலை 10 முதல் 14 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்…

2 hours ago

நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைப்பு?

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை கொலை…

2 hours ago