SRH VSRR [Image source : sportsdigest ]
ஐபிஎல் தொடரில் இன்றைய RR vs SRH போட்டியில் டாஸ் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஜெய்ப்பூர் சவை மன்சிங் ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ராஜஸ்தான்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(w/c), ஜோ ரூட், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், முருகன் அஸ்வின், சந்தீப் சர்மா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்
ஹைதராபாத்
அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(c), ஹென்ரிச் கிளாசென்(w), கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், மார்கோ ஜான்சன், விவ்ராந்த் சர்மா, மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், டி நடராஜன்
மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதியதில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…