இங்கிலாந்து – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே 140 ஆண்டுகள் பழமையான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ளது.
கிரிக்கெட் உலகின் மிக பாரம்பரிய மிக்க டெஸ்ட் கிரிக்கெட் தொடரக ஒரு போர் கிரிக்கெட் போல 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் டெஸ்ட் தொடர் தான் ஆஷஸ் தொடர், இந்த போட்டியானது 1882 முதல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஆஷஸ் தொடரானது இங்கிலாந்து – ஆஷ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் உலககோப்பைக்கு இணையான ஒரு கௌரவ போட்டியாகவே கருதப்படுகிறது. 1882ஆம் ஆண்டு முதல் 2022வரையில் நடைபெற்ற 72 ஆஷஸ் தொடரில் 34இல் ஆஸ்திரேலிய அணியும், 32 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வென்றுள்ளன. 6 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
இன்று இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி இன்று பார்மிங்காம் மைதானத்தில் துவங்க உள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையினா இங்கிலாந்து அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் இதில் களம் காண்கின்றனர்.
சென்னை : முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவின் 1998-ல் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த முடிவு "வரலாற்றுப்…
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.…
கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில்…
சென்னை : பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி தலைவர் ,விஜய் தலைமையில் வெற்றிபேரணியில்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்…
திருவாரூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மடப்புரம் அஜித்குமார் (26) கொலை…