கால்பந்து வீரர்களில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஃபிபா சார்பாக சிறந்த வீரருக்கான விருது கொடுக்கப்பட்டு வருகிறது.இந்த வருடம் அந்த விருதை நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
இவர் 46 வாக்குகள் பெற்று வான் டிஜிக் மற்றும் ரொனால்டோவை பின்னுக்கு தள்ளி சிறந்த வீரருக்கான விருதை பெற்றார்.இதன் மூலம் லயோனல் மெஸ்ஸி 6- வது முறையாக இந்த விருதை பெற்று உள்ளார்.மேலும் நட்சத்திர வீரர் ரொனால்டோவும் 6 முறை இந்த விருதை பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…