ஆஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஷ் டி 20 தொடர் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷித்கான் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இவர் இத்தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ரஷித் கான் விளையாடும்போது ஒட்டக வடிவத்தில் ஒரு வித்தியாசமான பேட்டை பயன்படுத்தி விளையாடி உள்ளார்.
அந்த வித்தியாசமான பேட்டை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பத்திவிட்டது. இதை “ஒட்டகம்” என அழைக்கிறார்கள். என பதிவிடப்பட்டு இருந்தது. அந்த ஒட்டக பேட்டைப் பார்த்த ரசிகர்கள் அந்த பேட்டின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிந்து வந்தனர்.
அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஷித் கானுக்கு ஒரு கோரிக்கை வைத்தனர்.அதில் “ஐபிஎல் 2020”-க்குஇந்த வித்தியாசமான பேட்டை எடுத்து வாருங்கள் ” என கூறப்பட்டு இருந்தது.அதற்கு ரஷித்கான் கண்டிப்பாக என பதில் அளித்துள்ளார்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…