மூழ்கிய கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள உலகின் பழமையான ஜீன்ஸ் ஜோடி ஏலத்தில் ₹94 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது. 1857 ஆம் ஆண்டு சூறாவளியில் மூழ்கிய கப்பலில் கண்டெடுக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பழமையான ஜீன்ஸ் ஜோடி அமெரிக்க ஏலத்தில் $114,000 (சுமார் ₹94.16 லட்சம்)க்கு விற்கப்பட்டது. கனரக சுரங்கத் தொழிலாளியின் பணிக்காக உடுத்தும் உடையான, ஐந்து பட்டனுடன் கூடிய வெள்ளை ஜீன்ஸ் மூழ்கிய கப்பலிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. வட கரோலினா கடற்கரையில் 1857 ஆம் ஆண்டு கப்பல் விபத்துக்குள்ளானதில் கப்பலின் மூழ்கிய […]