அரசு முறை பயணமாக தென்காசிக்கு பொதிகை விரைவு ரயிலில் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக நேற்று ரயிலில் பயணம் செய்தார். சென்னையில் இருந்து பொதிகை ரயில் மூலம் இன்று தென்காசியில் நடைபெற உள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று ரயிலில் தென்காசி வந்தடைந்தார். இந்த நிலையில், அரசு முறை பயணமாக தென்காசிக்கு பொதிகை விரைவு ரயிலில் […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து பொதிகை ரயில் மூலம் தென்காசி செல்ல உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இன்று ரயிலில் பயணம் செய்ய உள்ளார். சென்னையில் இருந்து பொதிகை ரயில் மூலம் தென்காசி செல்ல உள்ளார். நாளை நடைபெற உள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று ரயிலில் பயணம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து மதுரை செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
ரயில்களில் பயணம் செய்யும் போது சத்தமாக பேசினாலோ அல்லது மொபைல் போனில் சத்தமாக பாட்டு கேட்டாலோ அபராதம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பொதுவாக ரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது.ஏனெனில்,குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் பயணம் செய்யும்போது பாட்டு பாடுவது,சத்தமாக பேசி மகிழ்வது , அரட்டை அடிப்பது என அனைத்திற்கும் ஏதுவாக இருக்கும்.எனினும்,அதே சமயம் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்வதும் வழக்கமான ஒன்று. இந்நிலையில்,ரயில்களில் பயணம் […]