தமிழ்நாட்டில் நூதன முறையில் பல பண மோசடிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இது போன்ற சம்பவம் ஒன்று சென்னையில் நடந்துள்ளது. சென்னையில் அம்பத்தூரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் பேஸ்புக் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் ஒன்றை பார்த்திருக்கிறார். சென்னை வந்தடைந்த வெற்றி துரைசாமி உடல்..! அப்போது அந்த விளம்பரத்தை பார்த்து மறுமுனையில் இருப்பவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்படி பேசுகையில் […]
சென்னையில் உள்ள அம்பத்தூர் அத்திபட்டி கலைவாணர் பகுதியில் வசித்து வருபவர் லாரன்ஸ்.இவர் அம்பத்தூரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவருக்கும் அயப்பாக்கம் குடியிருப்பை சேர்ந்த சட்ட கல்லூரி 2-ம் வருடம் பயிலும் மாணவி சத்ய பிரியா என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு தற்போது அது காதலாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து சத்யபிரியா கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு வெளியே வந்து லாரன்ஸ் […]