Tag: கீவ்

#Breaking:”தலைநகரில் மீண்டும் விமான தாக்குதல்;பதுங்கி கொள்ளுங்கள்” – உக்ரைன் அரசு எச்சரிக்கை!

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.ரஷ்ய படைகள்  முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல்,பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.இதற்கிடையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆனால் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியானது.இதனையடுத்து,உக்ரைனில் 5 நகரங்களில் போர்நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்தது மக்கள் வெளியேற்றம், மற்றும் அவர்களுக்கான உதவிகள் […]

#Ukraine 4 Min Read
Default Image

#BREAKING: உக்ரைன் தலைநகரில் நுழைந்த ரஷ்யப்படைகள்..!

பெலாரஸில் முகாமிட்டிருந்த ரஷ்யப்படைகள் தரை மார்க்கமாக உக்ரைனுக்குள் நுழைந்து தலைநகர் கீவ் சென்றடைந்தனர். உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து, உக்ரைன் மீது  ரஷ்யப்படைகள்  இன்று காலை முதல் தாக்கல் நடத்தி வருகிறது. ஆயுதக்கிடங்கு, ராணுவத் தளவாட நிலையம், இராணுவ பயிற்சி மையங்கள், விமான தளங்கள் போன்றவற்றை ரஷ்யா அழிக்க தொடங்கியுள்ளது. இந்தத்தாக்குதலில் 40 இராணுவ வீரர்களும், 10 பொதுமக்களும் உயிரிழந்தனர். இந்நிலையில், பெலாரஸில் முகாமிட்டிருந்த ரஷ்யப்படைகள் […]

UkraineRussiaCrisis 2 Min Read
Default Image