கொவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க, டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்குமாறு, பெட்ரோல் நிலைய உரிமையாளர்களை, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன என தகவல்கள் வெளிய்யாகியுள்ளன. தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்களின், 5,000க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் மற்றும் முகவர்களிடன் நடத்தி வருகின்றனர். அவற்றில், வாகன ஓட்டிகளிடம், ரொக்கமாக மட்டுமின்றி, ‘டெபிட் கார்டு, மொபைல் ஆப்’ போன்ற டிஜிட்டல் முறையிலும், பணம் வசூலிக்கப்படுகிறது. நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும், ‘கொவிட்-19’ வைரஸ், ரொக்க […]
நம் அண்டை மாநிலமான ஆந்திராவில் வரும் உகாதி தினத்தன்று 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைகள் பட்டாவுடன் சேர்த்து வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. வெலகம்புடியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தித்துறை அமைச்சர் பேர்னி நானி கூறியதாவது, உகாதி தினத்தன்று மாநிலம் முழுவதும் உள்ள 26 லட்சம் ஏழை மக்களுக்கு வீட்டுமனைகள் பட்டாவுடன் சேர்த்து வழங்க அமைச்சரவை […]