Tag: மார்க்சிஸ்ட் கட்சி

மனநலம் பாதிக்கப்பட்ட 3 மகன்களுக்காக தங்களது சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்த தம்பதி…! எந்த கட்சிக்கு தெரியுமா…?

தங்களது மனநலம் பாதிக்கப்பட்ட மகன்களை, தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கம் கவனித்து கொள்ளும் என்ற நம்பிக்கையுடன், 40 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் 15 லட்சம் வங்கி வைப்பு தொகையை கட்சிக்கு எழுதி வைத்த தம்பதி. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் துளசிதாஸ்-மலர்க்கொடி. இவர்களுக்கு 3 மனநலம் பாதிக்கப்பட்ட மகன்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் காலத்திற்கு பின், தங்களது மனநலம் பாதிக்கப்பட்ட மகன்களை, தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கம் கவனித்து […]

properties 3 Min Read
Default Image

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூடை கண்டித்து கண்டன பேரணியும் ,பொதுக்கூட்டமும் நடத்த அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு. கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் […]

#Thoothukudi 6 Min Read
Default Image