சென்னை:மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,புரட்சி தலைவருமான டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் .மேலும்,”விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப,அடியோடு அழிக்க, சபதம் ஏற்கிறோம்” என்று கட்சி ஒருங்கிணப்பாளர்கள் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி. கடந்த 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கி,1977-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் […]
மெரினாவிலுள்ள நெறிக்குறவர்களுக்கு இன்று காலை முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில், கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள நூற்றுக்கணக்கான நெறிக்குறவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் வெளியிட்டுள்ள பதிவில், மெரினாவில் நூற்றுக்கணக்கான நெறிக்குறவர்கள் […]