ஏப்ரல் மாதத்தில் 16.6 லட்சம் தவறான வாட்சப் கணக்குகளை தடை செய்தது வாட்சப் நிறுவனமான மெட்டா. ஏப்ரல் 2022ல் இந்தியாவில் இருந்து 16.6 லட்சத்திற்கும் அதிகமான தவறான வாட்சப் கணக்குகளை தடை செய்ததாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 க்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மார்ச் மாதத்தில் வாட்சப் நிறுவனம் 18 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதத்தில் வாட்ஸ்அப் 844 புகார்களைப் […]
இந்தியாவில் 30 லட்சத்து 27 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப கொள்கைகள் இந்த ஆண்டு மே 26 அன்று நடைமுறைக்கு வந்தன. அதன்படி 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள சமூக ஊடகங்கள், தங்களது மாதாந்திர அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிக்கையில் தளத்தில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி வாட்ஸ்அப் தாக்கல் […]