Tag: 9th Match

GT vs MI : இறுதி வரை போராட்டம்… திணறிய மும்பை.! குஜராத் அணி அபார வெற்றி.!

அகமதாபாத் :  இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது சீசனின் ஒன்பதாவது போட்டி இந்ரயு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்தகுஜராத் அணிஅணி வீரர்கள் பவுண்டரிகளை பறக்கவிட்டனர். குஜராத் அணி சார்பாக, சாய் சுதர்ஷன் 41 பந்துகளில் 63 ரன்களும், ஷுப்மான் கில் 27 பந்துகளில் 38 ரன்களும், ஜோஸ் பட்லர் 24 பந்துகளில் 39 […]

#Hardik Pandya 5 Min Read
Gujarat Titans vs Mumbai Indians

GT vs MI : அரைசதம் அடித்து அசத்திய சுதர்சன்… மும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்கு.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் வெற்றிக் கணக்கைத் தொடங்கவில்லை. இதனால், இந்த போட்டியில் வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகிறது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, அதிரடியாக விளையாடி வந்த குஜராத்தின் தொடக்க பார்ட்னர்ஷிப்பை கேப்டன் ஹர்திக் உடைத்தார். குஜராத் […]

#Hardik Pandya 5 Min Read
GT vs MI

GT vs MI : மாஸ் காட்டுவாரா ரோஹித்? டாஸ் வென்ற பாண்டியா பந்துவீச முடிவு.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் – மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த 9-வது போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்பொது (7 மணி அளவில்) டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால், முதலில் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி […]

#Hardik Pandya 4 Min Read
TATAIPL - GTvsMI

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், ஒரு பந்துகூட வீசப்படாமல், டாஸ் கூட போடாமல் போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில், போட்டி தொடங்கவுதற்கு முன்பு இருந்தே மதியம் முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது, மழை ஓய்ந்தபாடில்லை. மேலும் மைதானத்தின் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போட்டியை நடத்தவும் வாய்ப்பு இல்லை, இறுதியில் நடுவர்கள் போட்டியை […]

#Rain 5 Min Read
Pakistan vs Bangladesh Match abandoned due to rain

பாகிஸ்தான் – வங்கதேச போட்டி: குறுக்கே வந்த மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் – வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதனால் தொடரில் இருந்து பாகிஸ்தான், வங்காளதேசம் வெளியேறிய நிலையில், தங்களது கடைசி லீக் போட்டியில் இன்று களம் காண்கின்றன. அதன்படி, ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி […]

#Rain 4 Min Read
PAK vs BAN Champions Trophy