முடிவுக்கு வருமா மோதல்? ராமதாஸை சந்திக்க தோட்டத்திற்கு செல்லும் அன்புமணி!பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க, சென்னையிலிருந்து அன்புமணி தைலாபுரம் தோட்டத்துக்குப் புறப்பட்டு சென்றுள்ளார்.
ராமதாஸ் ரெடியா இருக்காரு...அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!சற்று இறங்கி வந்து சரி பார்க்கலாம் என்ற இடத்திற்கு ராமதாஸ் வந்துள்ளார் என பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
"பொறுப்புகள் கொடுக்குறது நீக்குறதுலாம் செல்லாது நான் இருக்கேன்" -அன்புமணி ராமதாஸ் அதிரடி!முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான் கட்சியில் விதிகள் எல்லாம் இருக்கு என மீண்டும் மீண்டும் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாக அன்புமணி பேசியுள்ளார்.