Tag: Aravind

அரவிந்தருக்கும் குஜராத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது – அமித்ஷா!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் டெல்லியிலிருந்து இன்று புதுச்சேரி வந்துள்ளார். இன்று அரவிந்தரின் 150 வது ஆண்டு விழா கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டு விழாவில் அமித்ஷா கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், அரவிந்தரும் குஜராத்திற்க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் குஜராத்தை சேர்ந்தவர் என்ற முறையில், அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதில் பெருமை அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#Gujarat 2 Min Read
Default Image