Tag: building fire

மும்பை தீ விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

மும்பை அருகே அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவு. மும்பையின் டார்டியோ பகுதியில் உள்ள பாட்டியா மருத்துவமனை அருகே அமைந்துள்ள 20 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் 18 வது மாடியில் இன்று காலை 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 13 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இதனையடுத்து, தீ  அணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ […]

#mumbai 3 Min Read
Default Image

இத்தாலியில் 20 மாடி கட்டிடத்தில் பற்றி எரிந்த தீ – வைரல் வீடியோ உள்ளே…!

இத்தாலியிலுள்ள மிலன் நகரில் 20 மாடி கட்டிடம் ஒன்று தீ பிடித்து எரிந்துள்ளது.  இத்தாலியிலுள்ள மிலன் நகர் எனும் பகுதியில் 60 மீட்டர் உயரமுள்ள 20 மாடி கட்டிடம் ஒன்றின் 15-வது தளத்தில் திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த தீ மளமளவென பரவியதும், கட்டிடம் முழுவதும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். மேலும் கட்டிடத்திற்குள் […]

#Italy 3 Min Read
Default Image