டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இதனால் இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையேயான சிம்லா போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு நிறுத்தியுள்ளதால் இரு நாடுகளும் தங்கள் பாதுகாப்பு படைகளை பலப்படுத்தி வருகின்றன. அதேபோல, பாகிஸ்தானுக்கு இந்தியாவில் இருந்து பாயும் சிந்து நதியை தடுத்த நிறுத்த இந்திய […]