அரசு பேருந்துகளில் பெண்களுக்கு அக்டோபர் 29-ஆம் தேதி முதல் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.இந்த நிலையில் சுதந்திர தின விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில், டெல்லி அரசு மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் பெண்களுக்கு அக்டோபர் 29-ஆம் தேதி முதல் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் […]