Tag: FIDE Chess

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை போட்டி நிறைவடைந்துள்ளது. இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றது, அதில் 3 தங்கம், 2 வெள்ளி, மற்றும் 2 வெண்கலம் அடங்கும். இதில், 10 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் பிரிவில் 3ம் இடம் பிடித்து அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷர்வானிகா வெண்கலம் வென்றுள்ளார். கேடட் பெண்கள் U-10 போட்டியில் வெற்றி பெற்று கேரளாவின் திவி பிஜேஷ் […]

#Chess 3 Min Read
FIDE

நள்ளிரவில் அமோக வரவேற்பு ! குகேஷுக்கு மேலும் குவியும் பாராட்டுகள் !

Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரரான டி குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கினார். இந்த தொடரில் உலகின் புகழ்பெற்ற செஸ் க்ராண்ட்மாஸ்டரான ஹிகாரு நகமுராவை ஒரு போட்டியில் வீழ்த்தினார் என்பது எல்லாம் பெருமைக்குரிய விஷயமாகும். இதற்கு முன் கடந்த 1984-ம் ஆண்டு ரஷ்ய கிராண்ட் […]

Canditates 6 Min Read
Dgukesh

வாழ்வா .. சாவா .. கட்டத்தில் சாம்பியனான தமிழ் வீரர் குகேஷ் !! குவியும் பாராட்டுகள் !

Fide Chess  : இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான குகேஷ், கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் போட்டியானது கனடாவில் உள்ள டொராண்டோ மாகாணத்தில் நடைபெற்று வந்தது. மொத்தம் 16 வீரர்கள் இதில் கலந்து கொண்டு விளையாடினர். அதில் 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் அடங்குவர். இதில் இடம்பெற்று விளையாடும் 16 வீரர்களும் அவர்களுக்குள் தலா 2 முறை மோதிக்கொள்ள வேண்டும். இறுதியில் முதல் இடத்தை பிடிக்கும் அந்த வீரர், உலக […]

#Chess 6 Min Read
FIde Chess