ஜெர்மனியின்-யில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் ‘கர்ணன்‘ திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிங்கர் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, நட்டி, கௌரி கிஷன், லால் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு […]
கோவா மற்றும் சென்னை திரைப்பட விழாக்கள் உட்பட அனைத்து விழாக்களும் ரத்தமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதன் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிகாய்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ரிலீசுக்கு தயாராக இருந்த படங்கள், படப்பிடிப்புகள் மற்றும் திரைப்பட விழாக்கள் என […]