சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது என உதகையில் ஏப்ரல் 25, 26, 27, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் துணைவேந்தர்கள் மாநாடு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இந்த மாநாடு, நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறவுள்ளது. மத்திய, மாநில, மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் இந்த இரண்டு நாள் […]
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில் நடித்து கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் கார் பந்தயங்களிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பா-பிரான்கோர்சாம்ப்ஸ் மைதானத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் அஜித் அணி கலந்துகொண்டது. இந்தப் பந்தயத்தில் 46 கார்கள் பங்கேற்றன, இதில் அஜித் குமாரின் அணி மற்ற அணிகளை விட சிறப்பாக […]