அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கி விளையாடிய குஜராத் அணி தொடக்கத்தில் சில விக்கெட்களை விட்டாலும் அபாரமாக விளையாடி ராஜஸ்தான் அணிக்கு பெரிய இலக்கை வைத்தது. சாய் சுதர்சன் மற்றும் பட்லர் இருவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக குஜராத் அணி 20 ஓவர்கள் […]
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கி விளையாடிய குஜராத் அணி தொடக்கத்தில் சில விக்கெட்களை விட்டாலும் அபாரமாக விளையாடி ராஜஸ்தான் அணிக்கு பெரிய இலக்கை வைத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 82 ரன்கள் குவித்தார். சுப்மன் […]
ஐபிஎல் 2024 : ராஜஸ்தான் அணியை குஜராத் வீழ்த்தும் என பிரையன் லாரா, அம்பதி ராயுடு ஆகியோர் கூறியுள்ளனர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் விளையாடிய அணைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த சீசனில் அருமையான பார்மில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இன்றயை போட்டியிலும் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்க […]
நேற்று ஐபிஎல் 15-வது சீசனுக்காண இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடிமைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதியது. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்தது. 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்குடன் […]