Tag: ind vs eng first innings

ரோஹித் சர்மா பார்ம் சரியில்லை! சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேப்டனை மாற்றும் பிசிசிஐ?

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் பார்மில் தான் இருக்கிறது. ஏனென்றால், அவர் பழைய பார்முக்கு  திரும்ப முடியாமல் திணறி வருகிறார். குறிப்பாக, இந்திய அணிக்காக கடைசி 10 இன்னிங்ஸ்களில் ரோஹித் குறைந்தது 20 ரன்களைக் கூட எடுக்கவில்லை தொடர்ச்சியாக 20 ரன்களுக்கு உள்ளேயே ஆட்டமிழந்து வெளியேறியிருக்கிறார். கடந்த ஆண்டு முதல் இப்போது வரை (2024- 25)  சீசனில் ரோஹித் சர்மா […]

#INDvENG 6 Min Read
Rohit Sharma CT

ஐயோ மீண்டும் மீண்டுமா! சொதப்பிய ரோஹித்…வேதனையில் ரசிகர்கள்!

மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி  47.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், தொடக்கத்திலே தன்னுடைய விக்கெட்டை அணியின் கேப்டன் ரோஹித் […]

#INDvENG 6 Min Read
Rohit Sharma

INDvENG : தடுமாறிய இங்கிலாந்து…சுருட்டிய இந்தியா..டார்கெட் இதுதான்!

மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது தற்போது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்கத்தில் அருமையான ஓப்பனிங்கை கொடுத்தது. குறிப்பாக, பிலிப் சால்ட் 43, பென் டக்கெட் 32 என  எடுத்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். […]

#INDvENG 5 Min Read
ind vs eng first innings