Tag: Indian Weather Center

தென்கிழக்கு அரபிக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு மண்டலம்.. கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு!

அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த பகுதி, காற்றழுத்த மண்டலமாக மாறி, புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு, மத்தியக்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் நோக்கி வரும் 3ஆம் தேதி நகரும். இதனால் கர்நாடகா […]

#Weather 2 Min Read
Default Image

அரபிக்கடலில் உருவான "க்யார் புயல்" இந்திய வானிலை மையம்..! மழை பெய்ய வாய்ப்பு..!

சில நாள்களாக அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருகிறது. இதனால் லட்சத்தீவு மற்றும் கேரளா பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல மீன்பிடிக்க செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடல் தாழ்வு மண்டலம் புயலாக  மாறியுள்ளதாக இந்திய வானிலை மையம்  கூறியுள்ளது. மேலும் இந்த புயலுக்கு க்யார் என்ற பெயரிட்டுள்ளனர். இது மும்பையில் இருந்து 380 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையில் உள்ளது. இது தொடர்ந்து ஓமனை நோக்கி நகரும் இதனால் […]

#Rain 2 Min Read
Default Image