Tag: IndiavsSriLanka

#INDvSL: முதல் டெஸ்ட் போட்டி – 500 ரன்களை எட்டும் இந்திய அணி..சதம் அடித்த சர் ஜடேஜா!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 85 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 357 ரன் எடுத்திருந்தது. ரவீந்திர ஜடேஜா 45*, அஸ்வின் 10* ரன் எடுத்து களத்தில் இருந்தனர். முதல் […]

#INDvSL 5 Min Read
Default Image

#INDvSL: மூன்றாவது டி20 போட்டி – டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு!

இந்தியா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 ஆட்டம் இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 17.1 ஓவர் முடிவிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு […]

#INDvSL 5 Min Read
Default Image