தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக அருண்ராஜ் நியமனம்.!முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ்க்கு, தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆண்களை விட பெண்களே அதிகமாக இணையதள சேவைகளை பயன்படுத்துகின்றனர்.. ஐஆர்எஸ் வெளியிட்ட அறிக்கை!கிராமப்புறங்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாக இணையதளத்தை பயன்படுத்துவதாக ஐ.ஆர்.எஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.