திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பருத்திப்பள்ளி ரேஞ்சின் வனப் பிரிவு பெண் அதிகாரி ரோஷ்னி அசால்டாக பிடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பீட் ஃபாரஸ்ட் அதிகாரி ஜி.எஸ். ரோஷ்னி, பெப்பரா அருகே உள்ள ஒரு ஓடையில் இருந்து 14-15 அடி நீளமுள்ள ஒரு பெரிய ராஜ நாகப்பாம்பை தனியாகப் பிடிப்பதைக் காட்டுகிறது. பருத்திப்பள்ளி ரேஞ்சின் விரைவு […]
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 3 இளைஞர்கள் சாப்பிட அரிசி இல்லாத காரணத்தால், ராஜ நாகத்தை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுள்ளனர். அவர்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தற்போது கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடெங்கிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தினக்கூலி வேலைபார்ப்பவர்கள், கட்டட தொழிலாளர்கள் என பலர் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே தவித்து வருகின்றனர். பாம்புகள் அதிகம் இருக்கும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 3 இளைஞர்கள் சாப்பிட அரிசி […]