கோமியத்தை குடிப்பவர்கள் குடித்துக் கொள்ளட்டும்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்!கோமியம் குடிப்பது குறித்த சர்ச்சைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருவள்ளூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பதில் அளித்துள்ளார்.
"80 வகையான காய்ச்சலுக்கு கோமியம் மருந்து"...தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!கோமியத்தை குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்து விடும் என நினைக்கிறார்கள் என பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.