விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 96 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன். இவர் இந்த 96 படத்தில் சிறிய வயது த்ரிஷா (குட்டி ஜானு) ஆக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் தான் கௌரி கிஷன் பெயரை வெளியே தெரிய வைத்தது என்றே கூறலாம். இந்த திரைப்படத்திற்கு பிறகு கௌரி கிஷன் கர்ணன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும், ஒரு சில படங்களில் ஹீரோயின் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். […]