Tag: M. Sasikumar

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் பெரிய அளவில் குடும்ப ரசிகர்களை கவர்ந்த காரணத்தால் வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது என்று சொல்லலாம். இதுவரை வசூல் செய்துள்ளதாக கிடைத்த தகவலின் படி படம் 40 கோடிகள் வரை வசூல் செய்து ரெட்ரோ படத்தின் வசூலை முறியடித்துள்ளது. இன்னும் படம் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், படத்தை பார்த்துவிட்டு மக்கள் […]

#Superstar 6 Min Read
M. Sasikumar and rajinikanth

சுப்ரமணியபுரம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுப்ரமணியபுரம். இந்த திரைப்படத்தில் சசிகுமார், ஜெய், சுவாதி ரெட்டி, சமுத்திரக்கனி, கஞ்சா கறுப்பு, கே. ஜி. மோகன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் இசையமைத்திருந்தார். நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் சசிகுமார், ஜெய், […]

#Jai 3 Min Read
Default Image