Tag: MagnusCarlsen

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ் பிரிவின் முதல் நாள் ஆட்டத்தில் (ஜூலை 5, 2025), தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் டி. குகேஷை, சக தமிழக வீரரான ஆர். பிரக்ஞானந்தா வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்தப் போட்டி, இந்திய செஸ்ஸின் உலகளாவிய ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இரு இளம் வீரர்களின் திறமையையும் வெளிப்படுத்தியது. பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றி, குகேஷுக்கு […]

#Praggnanandhaa 5 Min Read
praggnanandhaa vs gukesh

Chess960 : கார்ல்சனை வீழ்த்தினார் இந்திய செஸ் வீரர் குகேஷ் ..!

பிரீ ஸ்டைல் செஸ் கோட் சேலஞ் (Freestyle chess G.O.A.T Challenge) எனப்படும் செஸ் தொடர் தற்போது ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் வித்யாசமான அம்சமே, இது வழக்கமான சதுரங்க ஆட்டம் போல் இல்லாமல், இதில் அடுக்க பட்ட சதுரங்க பலகையில் உள்ள காய்கள் எல்லாம் கலைந்து அடுக்க பட்டிருக்கும். இந்த தொடர் செஸ் 960 எனவும் அழைக்கப்படும். #SLvAFG : போராடி தோற்று போன ஆப்கானிஸ்தான் .! இது முழுக்க முழுக்க கற்பனையிலும், செஸ் […]

CHESS960 4 Min Read

#BREAKING: செஸ் ஒலிம்பியாட் – உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி!

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி. சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடரின் 4-வது சுற்று இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். சர்வதேச தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள நார்வே அணியின் நட்சத்திர வீரர் மேக்னஸ் கார்ல்சன், இன்றைய ஆட்டத்தில் மங்கோலியா வீரர் தம்பசுரன் உடனான ஆட்டத்தில் 30வது […]

ChennaiChess2022 2 Min Read
Default Image

#BREAKING: செஸ் போட்டி – கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா!

உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 2-வது முறையாக மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா. செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா. 11-ஆம் வகுப்பு தேர்வு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விளையாடி கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா தோற்கடித்தார்.  இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, இரண்டாவது முறையாக இந்தாண்டில் கார்ல்சனை தோற்கடித்துள்ளார். ஏற்கனவே பிப்ரவரியில் நடந்த மாஸ்டர் செஸ் தொடரில் கார்ல்சனை வீழ்த்திருந்தார் 16 வயதான பிரக்ஞானந்தா. நவம்பர் மாதம் வரை […]

#Chess 2 Min Read
Default Image