மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, ‘மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்’ என்று எச்சரித்துள்ளார். மும்பையின் வரலாற்று சிறப்புமிக்க சிவாஜி பூங்காவில் நடந்த குடி பத்வா பேரணியில் உரையாற்றிய அவர்,”மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும். மும்பையில் வாழ்ந்து கொண்டே மராத்தி பேச முடியாது என்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தாய்மொழி உள்ளது. அதனை மதிக்க வேண்டும், இந்தி திணிப்பு வேண்டாம் என தமிழ்நாட்டு மக்கள் தைரியமாக […]
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மும்பையில் மராத்தி ஆட்சி மொழியாக இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களும் வசிப்பதால் அதிக அளவில் மராத்தி பேசப்படுவதில்லை. இந்தியே பிரதானமாக பேசப்படுகிறது. இப்படி இருக்கையில், மும்பையில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தில், மராத்தியில் பேசிய வாடிக்கையாளரிடம் இந்தியில் பதிலளித்துள்ளார் ஊழியர். இதனையடுத்து, மராத்தியில் பேசுமாறு கூறிய அவரிடம், ‘நான் ஏன் மராத்தியில் […]