சீட்பெல்ட் சிக்கலால் கார்களை திரும்ப பெறுகிறது மாருதி நிறுவனம்.! வெளியான ஷாக்கிங் தகவல்.மாருதி நிறுவனம் தயாரித்த கார்களில் சில சிக்கல் இருப்பதாகவும் இதனால் 9,125 கார்களை திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.