மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI தனி ஆப் வெளியிடப்பட்டதாக அறிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் ” புதிய Meta AI ஆப் இன்று வெளியாகிறது! Meta AI ஆனது எங்கள் புதிய Llama 4 மொழி மாதிரியால் இயக்கப்படுகிறது. இது OpenAI, Google, Deepseek, மற்றும் Anthropic ஆகியவற்றின் சமீபத்திய AI மாடல்களுக்கு இணையாக […]
வாட்ஸ்அப் : மெட்டா ஏஐ-யால் புகைப்படங்களை எடிட்டிங் செய்யும் புதிய அம்சத்தை வாட்ஸ்-ஆப் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. நம் வாட்ஸ்ஆப்பில் தற்போது மெட்டா AI யுடன் நம்மால், நமக்கு தெறியாத எந்த ஒரு கேள்வியையும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். இந்த அப்டேட் சமீபத்தில் தான் வாட்ஸ்ஆப்பில் அறிமுகமானது. இது வெளியானது முதல் பயனர்கள் பலரும் இதனை வரவேர்த்தனர். மேலும், நாம் சில துல்லியமான விவரங்களுடன் புகைப்படங்களை கேட்டாலும் அது நாம் எண்ணியதற்கு அப்பாற்பட்ட புகைப்படங்களை நமக்கு […]