பாரதரத்னா எம்ஜிஆர் திரையுலகிலும் ,அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் இன்று பிறந்த நாள் ஆகும்.இவர் ஜனவரி 17 ஆம் தேதி 1917-ஆம் ஆண்டு பிறந்தார்.எனவே எம்.ஜி.ஆர்-ன் 104-ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்-ன் சிலைக்கு முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் , கட்சியினர் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார்கள்.இந்நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு […]
எம்.ஜி.ஆர்-ன் சிலைக்கு முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார்கள். அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் இன்று பிறந்த நாள் ஆகும்.இவர் ஜனவரி 17 ஆம் தேதி 1917-ஆம் ஆண்டு பிறந்தார். இந்நிலையில் எம்.ஜி.ஆர்-ன் 104-ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்-ன் சிலைக்கு முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் , கட்சியினர் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார்கள்.