டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வெளி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது. பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் […]
இந்தியாவை விட வேறு எந்த நாடும் தீவிரவாதத்தை சிறப்பாக பயன்படுத்தவில்லை என பாகிஸ்தான் கூறியதற்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். ஐநா சபையின் பாதுகாப்புக் கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு இந்தியா தலைமை வகித்து வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆரம்பம் முதலே இந்தியா – பாகிஸ்தான் இடையே வார்த்தை போர் நிகந்து தான் வருகிறது. பாகிஸ்தான் , காஷ்மீர் பற்றி கூறுகையில், இந்திய […]