சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வழுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணாமாக, இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை வடதமிழக […]
சென்னை : தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழையும், ஒரு சிலப் பகுதியில் கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தில் பருவ மழை பெய்யத் தொடங்கினாலே சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மழை நீர் பாதிப்பென்பது தொடரும் கதையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆட்சியைப் போல இந்த முறை அது போன்ற பாதிப்புகள் ஏற்படாது எனவும், அதற்கான முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் எஸ்.எஸ்.ஆர்.ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், நேற்று நடைபெற்ற ரயில் விபத்துக்கு எடுத்த […]
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்பதால் தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கீழ்க்கண்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் டெஹ்ரிவித்துள்ளது.நாகப்பட்டினம்,நெல்லை,தென்காசி,கன்னியாகுமரி,ராமநாதபுரம்,திருவாரூர்,சிவகங்கை.