மதர்சன் : நொய்டாவை தளமாகக் கொண்ட ‘சம்வர்தனா மதர்சன்’ இன்டர்நேஷனல் லிமிடெட், ஒரு இந்திய பன்னாட்டு வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமாகும். சம்வர்தனா மதர்சன் குழுமம், பொதுவாக மதர்சன் என குறிப்பிடப்படுகிறது. இது பயணிகள் கார்களுக்கான வயரிங் சேணம், பிளாஸ்டிக் பாகங்கள் மற்றும் ரியர்வியூ கண்ணாடிகளை உருவாக்குகிறது. உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 67 ஏக்கரில் ரூ.1,800 கோடியில் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையை […]
உயிரிழந்த தனது தாயின் சடலத்துடன் மனநலம் பாதிக்கப்பட்ட 54 வயது மகன் ஒரு வாரமாக ஒரே வீட்டில் தங்கியிருந்துள்ளார். டெல்லியில் உள்ள உஸ்மான்பூர் எனும் பகுதியில் தனது 54 வயது மகனுடன் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னொரு மகனும் மகளும் உள்ளனர் ஆனால் அவர்கள் வெளிநாட்டில் உள்ளனராம். அவருடன் வசிக்கும் 54 வயது மகனுக்கு மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது 54 வயது மகனுடன் வசித்து வந்த இந்தப் பெண்மணி […]