பொங்கல் திருநாளை முன்னிட்டு அஜித்தின் விஸ்வாசம் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட என இரு பெரும் நடிகர்களின் படங்கள் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை அடுத்து விஜய், அஜித், ரஜினி, சூர்யா, விக்ரம் போன்ற பெரிய ஹீரோ படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இதனை தொடர்ந்து இந்த பெரிய ஹீரோக்களின் படங்கள் வரிசையாக மே மாதத்தில் இருந்து வெளியாக காத்திருக்கின்றன. அதில் முதலில் வரவிறுப்பது சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி […]
கார்த்தி நடிப்பில் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதியன்று காதலர் தினத்தை முன்னிட்டு தேவ் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், விக்னேஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ராஜாத் ரவிஷங்கர் என்ற புதிய இயக்குனர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலர் என அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று நிலையில் இப்பட ப்ரோமோஷனுக்காக இன்று மதியம் 1 மணிக்கு டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு சூர்யா ரசிகர் என்.ஜி.கே […]
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிளது. சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் சூட்டிங் முடியாத காரணத்தால் பொங்கலுக்கு கூட வெளிவராமல் உள்ளது. இதன் அப்டேட்டுக்காக காத்திருந்து காத்திருந்து அழுத்து போய் விட்டனர். […]
நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் தனக்கென கணிசமான ரசிகர்களை பெற்றுள்ளார். இவரது படங்கள் தமிழில் வெளியாகும் போதே தெலுங்கிலும் டப்பாகி வெளியாகும். இவரது நடிப்பில் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே எனும் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடந்து சூர்யா அடுத்ததாக அர்ஜுன் ரெட்டி மூலம் புகழ் பெற்ற விஜய் தேவரகொண்டா உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார், என செய்திகள் […]