நடிகை சாய்ப்பல்லவி பிரபலமான மலையாள நடிகையாவார். இவர் நடிகர் தனுசுடன் இணைந்து நடித்து, சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில் நடிகை சாய்ப்பல்லவி தெலுங்கில் விராட பருவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் போலீஸ் அதிகாரிக்கும், பெண் நக்சலைட்டுக்கும் இடையே உருவாகும் காதலி மையமாக வைத்து தான் இப்படம் உருவாகிறது. இந்நிலையில், சாய் பாலாவி இப்படத்தில் […]