#BREAKING: இலங்கையில் ராஜபக்சவுக்கு பதில் புதிய பிரதமரை நியமிக்க ஒப்புதல்?பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக புதிதாக நியமிக்கப்பட உள்ள பிரதமரின் தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்க ஒப்புதல் என தகவல்.